ஆர்.எஸ். இன்போடென்மென்ட் தயாரிக்கும் புதிய படத்தை இவர் இயக்குகிறார்.விண்ணை தாண்டி வருவாயா, கோ ஆகிய படங்களை தயாரித்த இந்நிறுவனம் பெரும் பொருட்செல வில் இந்த படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் 3 மொழிகளில் இந்த படம் வெளி வருகிறது. ஆஸ்கர் விருது வென்ற ரசூல் பூ குட்டி மற்றும் சாபூ சிரில் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. |