Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
உற்சாகத்தில் சுந்தர்.சி
 
.
Monday, 25 June, 2012 03:46 PM
.
இயக்குனரும் நடிகருமான சுந்தர்.சி முகமெல்லாம் பூரிப்புடன் மிகவும் கலகலப்பாக இருக்கிறார்.கலகலப்பிற்கு காரணம் இல்லாமல் இல்லை.எல்லாம் அடுத்தடுத்த வெற்றிகளே காரணம்.
.
அவரது இயக்கத்தில் வெளியான கலகலப்பு பெயருக்கேற்ப காமெடி விருந்து படைப்பதாக பாராட்டப்பட்டு வெற்றி பெற்றிருக்கிறது.இந்த படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றிருக்கிறது.

வழக்கமாக சுந்தர்.சி படங்கள் என்றாலே நகைச்சுவை விருந்தாக அமையும் என்ற கருத்து உண்டு.அதை ககலப்பு நிருபித்திருக்கிறது.கலகலப்பு வெற்றியை இரட்டிப்பாக்கும் வகையில் இப்போது முரட்டுக்காளை வெளியாகியுள்ளது.ரஜினி படத்தின் ரீமெக்கான இந்த படத்தில் ரஜினி வேடத்தில் சுந்தர்.சி நன்றாக நடித்திருப்பதாக பாராட்டப்படுகிறது.படமும் ஒகே என பெயர் வாங்கியிருக்கிறது.

நடுவே சுந்தர்.சி நாயகனாக நடித்த படங்கள் சரியாக அமையாத நிலையில் இந்த இரண்டு வெற்றிகளும் அவரை உற்சாகத்தில்ஆழ்த்தியுள்ளன.அதே உற்சாகத்தோடு விஷாலோடு எம்ஜிஆர் (மதன்,கஜா,ராஜா) படத்தில் நடித்து வருகிறார்.தலைப்பே பரப்ரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படமும் பேசப்படும் என்று சுந்தர்.சி நம்புகிறார்.
| |

மற்றவை :