கெய்ரோ, ஏப்.22:இன்ப அதிர்ச்சி என்பார்கள், ஆனால் எகிப்திலோ ஆசாமி ஒருவரின் இன்ப வேட்கையே அதிர்ச்சியில் முடிந்திருக்கிறதாம்.
.
பொதுவாக சபலபுத்தி உள்ள ஆண்களுக்கு அந்தமாதிரியான படங்களை பார்ப்பதில் ஆர்வம் இருக்கும் அல்லவா. இந்த மனிதரும் அதுபோலத்தான் ஆபாச படம் ஒன்றை பார்க்க முயன்றிருக்கிறார்.
இதற்கு முன்னர் இதுபோன்ற படங்களை பார்த்திராத அவருக்கு முதல் முறையாக பார்த்த போது பெரும் அதிர்ச்சி உண்டானதாம். காரணம் அந்த படத்தில் தோன்றிய அழகி வேறு யாரும் அல்ல அவரது மனைவி என்பது தானாம். இதனால் மயங்கி விழுந்த அவர் பின்னர் வீட்டுக்கு போய் மனைவியோடு வாக்கு வாதத்தில் ஈடுபட்டாராம்.