Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
காதல் நாடகம்
 
.
Thursday, 12 April, 2012 03:04 PM
.
லண்டன், ஏப்.12:ஏற்கனவே  கல்யாணத்தை நாடகமாக்கியவர் என்ற விமர்சனத்துக்கு ஆளாகிய அமெரிக்க நடிகை இப்போது அதனை மறைக்க காதல் நாடகத்தை நடத்துவதாக புகார் எழுந்துள்ளதாம்.
.
புகழ்பெற்ற நடிகையாகவும் மாடல்அழகியாகவும் விளங்கும் கிம் கர்தாஷியான் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திருமணமான இரண்டாவது மாதமே அவர் விவாகரத்து செய்தார். இதனால் கடும் விமர்சனத்துக்கு ஆளானார். மேலும் விளம்பர வருவாய்க்கு ஆசைப்பட்டு திருமணம் செய்து கொண்டு கணவரை கழட்டிவிட்டதாகவும் குற்றச்சாட்டுக்கு ஆளானார்.

இந்நிலையில் அவர் பாடகர் கெய்னே வெஸ்டை காதலிப்பதாக பரபரப்பாக கூறப்படுகிறது. இந்த காதலும் கூட ஒரு நாடகம்தான். பழைய சர்ச்சையை மறைக்க செய்வதற்கான நடிகை புதிய யுக்தி என்று பலரும் குற்றஞ்சாட்டு கின்றனராம்.
| |

மற்றவை :