Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
புகழால் களைப்பு
 
.
Monday, 09 April, 2012 03:44 PM
.
லண்டன், ஏப். 9:பிரபலமாக இருப்பவர்களுக்கு எப்போதுமே புகழ் வெளிச்சம் என்பது மகிழ்ச்சியானதாகவும் இருக்கும், பிரச்சனைக் குரியதாகவும் இருக்கும்.
.
அந்த வகையில் பிரபல பாப் பாடகி கேத் பெர்ரி புகழால் தனக்கு பெரும் களைப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறியுள்ளார்.

இசை உலகில் புகழ்பெற்றவராக இருக்கும் பெர்ரி தனிப்பட்ட வாழ்க்கை பிரச்சனை காரணமாக சர்ச்சைக்குரியவராகவும் இருந்து வருகிறார். அவரை பற்றி தொடர்ந்து கிசுகிசுக்களும், வதந்திகளும் வெளியாகி கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் அவர் புகழால் களைப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறியுள்ளார். சர்ச்சைகள் தொடர்ந்து வருவதால் புகழ் என்றாலே வெறுப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் அவர் வேதனையோடு கூறியிருக்கிறார்.
| |

மற்றவை :