Maalaisudar



 
 
 
 
 
 
 




.
ஊட்டியில் விமல் தீபாஷா
 
.
Sunday, 08 April, 2012 11:18 AM
.
மெட்ராஸ் என்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரித்து வரும் படம் சில்லுனு ஒரு சந்திப்பு. இதில் விமல் நாயகனாக நடிக்க தீபாஷா, ஓவியாகவும் நடிக்கின்றனர். .
.
இநத படத்திற்காக சமீபத்தில் மின் மினியே மின் மினியே என்ற பாடல் ஊட்டியில் படமாக்கப்பட்டது. விமல்  தீபாஷா ஆடிப்பாடும் வகையில் இந்த பாடல்அமைந்திருந்தது. படத்தின் அனைத்து கட்ட படப்பிடிப்பும் முடிவடையும் நிலையில் உள்ளது.

ரவி லல்லின் இந்த படத்தை இயக்கி வருகிறார்.  பைசல் இசை அமைத்துள்ளார். எஸ்.நந்தகோபால் தயாரித்துள்ளார். விரைவில் திரைக்கு வரும் வகையில் தயாராகி வருகிறது இந்த படம். 
| |

மற்றவை :