Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
டான் 2 100 கோடி வசூல்
 
.
Wednesday, 28 December, 2011 02:34 PM
.
மும்பை, டிச.28:ஷாருக்கான் நடிப்பில் வெளியாகிள்ள டான்  2 திரைப்படம் வசூலில் 100 கோடியை நெருங்கி வருவதாக கூறப்படுகிறது.
.
பர்ஹான் அக்தர் இயக்கத்தில் ஷாருக் மற்றும் பிரியங்கா சோப்ரா நடித்துள்ள இந்த படம், கடந்த வெள்ளிக்கிழமை
வெளியானது. துவக்க நாளன்று இந்த படம் அதிக வசூலை ஈட்டியதாக கூறப்படுகிறது. கடந்த 4 நாட்களில் இந்த படம் ரூ.50 கோடிக்கு மேல் ஈட்டியிருப்பதாக கூறப்படுகிறது.

விரைவில் 100 கோடியை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் மத்தியில் இந்த படம் வரவேற்பை பெற்றிருந்தாலும் விமர்சகர்கள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
| |

மற்றவை :