Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
அமெரிக்காவில "பனித்துளி'
 
.
Sunday, 18 December, 2011 12:16 PM
.
சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான "மெய்ப்பொருள்' படத்தை இயக்கிய நட்டிகுமார் "பனித்துளி' எனும் புதிய படத்தை இயக்கி உள்ளார். மெய்ப்பொருள் போலவே இந்த படமும் அமெரிக்காவில் உருவாகிறது.
.
இதில் கணேஷ் வெங்கட்ராமன் நாயகனாக நடிக்கிறார்.  சாப்ட்வேர் என்ஜினீயரான அவர் காதல் தோல்வியால் வெறுத்துப்போய் அமெரிக்காவுக்கு செல்கிறார்.

அங்கு ஏற்படும் திகில் அனுபவங்களே பனித்துளியாகிறது.  லாஸ்ஏஞ்சல்ஸ், சான்பிரான்சிஸ்கோ உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கல்பனா பண்டிட், ஷோபனா என்ற இரண்டு நாயகிகள் உள்ளனர். மெய்ப்பொருள் போலவே இதுவும் மென்மையான திகில் படமாக உருவாகும் என்கிறார் இயக்குனர்.
| |

மற்றவை :