இதில் விமல், ரிச்சர்டு, அரவிந்த் ஆகாஷ் ஆகியோர் நடிக்கின்றனர். மற்றும் நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருகின்றது. தமிழ்ப்பட இசையமைப்பாளர் கண்ணன் இசையமைக்கிறார். படப்பிடிப்பு விரைவில் துவங்கி சென்னை, ஐதராபாத், பாண்டி, மலேசியா, தாய்லாந்து ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. கோடை விடுமுறைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். |