Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
வித்யா பாலனுக்கு கல்யாணம்
 
.
Sunday, 04 September, 2011 01:31 PM
.
சில்க் சுமிதா வேடத்தில் வித்யாபாலன் நடித்திருக்கும் "தி டேர்டி பிக்சர்ஸ்' படத்தின் போஸ்டர் மற்றும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாயின.வழக்கமாக மென்மையான வேடங் களில் நடித்துள்ள வித்யாபாலனின் கவர்ச்சி போஸ் மற்றும் நெருக்கமான காட்சிகள் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளன.
.
வித்யாபாலன் துணிந்து கவர்ச்சி யாக நடித்திருந்தாலும் சில்க்கின் கவர்ச்சி தோற்றத்திற்கு அவரால் ஈடுகொடுக்க முடியுமா என்ற கேள்வியையும் சிலர் எழுப்பி யுள்ளனர்.இது ஒருபுறம் இருக்க வித்யா பாலன் அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள தீர்மானித்து இருக்கிறாராம்.

எற்கனவே அவர் தனது காதலனை ரகசிய திருமணம் செய்து கொண்ட தாக செய்தி வெளியாகி பின்னர் அடங்கிப்போனது.இந்நிலையில் அடுத்த ஆண்டு திருமணம் செய்துகொள்வது என்று காதலனோடு கலந்து பேசி முடிவுக்கு வந்திருக்கிறாராம் வித்யா பாலன்.
| |

மற்றவை :