கப்பலுக்கு தேவையான பொருட் களை சப்ளை செய்யும் நாயகனுக்கும் துறைமுகத்தில் அதிகாரியாக இருப்பவரின் மகளுக்கும் இடையே ஏற்படும் காதல் தான் கதையின் மையமாம்.ஆர்ப்பாட்டம், வன்முறை, பிரம்மாண்டம், இவற்றுக்கெல்லாம் இடமில்லாமல் அழகான காதல் கதையாக படம் உருவாகி வருகிறது என்கிறார் இயக்குனர். குபேரன் எனும் புதுமுகம் நாயகனாகவும், ஸ்வாதி நாயகியாகவும் அறிமுகமாகியுள்ளனர். மனோரமேஷன் இசையமைத்துள்ளார். இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. |