Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
பரத் நடிக்கும் யுவன் யுவதி
 
.
Sunday, 25 July, 2010 03:42 PM
.
ஒரு கார்பரேட் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அழகான பையனுக்கும், அழகான பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதலை அடிப்படையாக கொண்ட படம்தான் யுவன் யுவதி.
.
நினைத்தாலே இனிக்கும் படத்தை இயக்கிய ஜி.என்.ஆர்.குமரவேலன் இந்தப் படத்தை இயக்குகிறார். பிரபல எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் கதை வசனம் எழுதுகிறார். விஜய் ஆன்டனி இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் இளமை ததும்பும் துள்ளலான நாயகனாக பரத் நடிக்கிறார். இவரோடு கேரளாவை சேர்ந்த ரீமா கல்லிங்கல் நாயகியாக நடிக்கிறார். சந்தானம் சம்பத் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.முழுக்க முழுக்க ஜாலியான காதல் படமாக இது உருவாக உள்ளதாம்.
| |

மற்றவை :