Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
முரணில் சேரன், பிரசன்னா
 
.
Sunday, 25 July, 2010 03:24 PM
.
மிஷ்கின் இயக்கத்தில் சேரன் நடித்து வரும் "யுத்தம் செய்' படம் முடியும் நிலையில் உள்ளது.
.
இதனிடையே சேரன் தனது டிரிம் தியேட்டர்ஸ் சார்பில் "முரண்' எனும் படத்தை தயாரிக்கிறார்.  இதில் சேரன் நாயகனாக நடிக்க, பிரசன்னா அவரோடு இணைந்து நடிக்க உள்ளார். பிரபல மலையாள இசையமைப்பாளர் ரவீந்திரனின் மகனான ராஜன் மாதவ் இந்தப் படத்தை இயக்க உள்ளார். மிஷ்கினிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர் இவர்.

இந்தப் படத்திற்கு சாஜன் மாதவ் இசையமைக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சேரன் தயாரிக்கும் படம் இது. முரண்பட்ட குணாதிசயம் கொண்டவர்களை மையமாக கொண்டு முரண் உருவாக உள்ளது.  நாயகிகளுக்கான தேடல் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறதாம்.
| |

மற்றவை :