Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
நாயகனாகும் டான்சர் மகன்
 
.
Sunday, 16 May, 2010 02:55 PM
.
நடிகர்கள், இயக்குனர்கள் வாரிசுகள் நடிக்க வருவது போல  டான்ஸ்மாஸ்டராக  பணியாற்றிய லலிதாமணி தம்பதியின் மகன் ராகுல் நடிக்க வந்திருக்கிறார். வவ்வால் கோட்ட படத்தில் ராகுல் நாயகனாக நடிக்கிறார்.  இந்த படத்தில் உத்ரா என்னும் மலையாள தேவதை நாயகியாக நடிக்கிறார்.
.
இவரும் மலையாள உலகில் பிரபல நாயகியான ஊர்மிளா உன்னியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.  ஸ்ரீராஜ் மூவிஸ் ஏ.கே.ஆர். தயாரிக்கும் இந்த படத்தை விஜயகாந்த் நடித்த சபரி உள்ளிட்ட படங்களை இயக்கிய சுரேஷ் இயக்குகிறார். இயக்குனர் ராஜா, என் உயிர் தோழன் ரமா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
| |

மற்றவை :