யுவா எண்டர்டைன்மென்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை ஜோ இயக்கியுள்ளார்.ஆறுமுகம், சத்யா ஆகிய புதுமுகங்கள் நாயகர்களாகவும், ஜோடியாக ஸ்வாதிஸ்ரீ மற்றும் ரிஹானா நடித்துள்ளனர். நாயகன் ஆட்டோ ஓட்டும் இளைஞனாக வருகிறான். தன் நண்பனின் மனைவியிடம் இவனுக்கு ஏற்படும் நட்பு விதிகளை மீற வைத்து விபரீதத்துக்கு வித்திடுவதுதான் கதையாம்.வால் பாறையில் காட்டுயானை உள்ளிட்ட விலங்குகளின் அச்சுறுத்தலுக்கு நடுவே படத்தை எடுத்துமுடித்துள்ளனராம். |