சதீசுக்கு ஜோடியாக கேரளாவைச் சேர்ந்த பள்ளி மாணவி நீது அறிமுகமாகிறார். நளினி, டார்வின், ஜோ, அருண் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
காதலின் வலி காதலர்களுக்கு மட்டுமல்ல, அந்த காதலை காண்பவர்களுக்கும் உண்டு என்னும் கருத்தை இந்த படத்தின் மூலம் இயக்குனர் சொல்லவிருக்கிறாராம்.
இந்தபடத்தின் இறுதி காட்சிகள் முத்தக்காட்சி ஒன்றும் இடம்பெறுகிறதாம். இதற்காக நாயகனும், நாயகியும் நெருக்கமாக முத்தமிட்டு கொள்ளும் காட்சியை கிலுகிலுப்பாக படமாக்கியுள்ளனர்.சந்தோஷ் சஞ்சீவி என்னும் இரட்டையர்கள் இசையமைக் கின்றனர். |