இவர் தனுஷ் நடித்த பல்லாவரம், கன்னட ரீமேக் படத்திலும் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நந்தா நந்திதா படத்தை இராம் ஷிவா இயக்குகிறார். அஜய் குமார் கதை- திரைக்கதை எழுதியுள்ளார். கோவிந்தராஜ் மற்றும் நாகராஜ், பூபால் இணைந்து தயாரிக்கின்றனர்.
கன்னடத்தில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் எழில் இசையில் பாடல்கள் உருவாக உள்ளன. தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வரும் இந்தபடம் சித்திரை மாதம் வெளியாக உள்ளது. |