கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவியாளராக கவுரங் இயக்குகிறார். பசங்க விமல், நாடோடிகள் பரணி, ரேணிகுண்டா நிஷாந்த் மற்றும் கற்றது தமிழ் அஞ்சலி ஆகியோர் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் துவக்க விழா பிரமாண்டமாக நடைபெற்றது. சுந்தர் சி.பாபு இசையக்க உள்ளார். தயாநிதி அழகிரியின் தமிழ்படம் வெளியாகி பரவலான வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தூங்கா நகரம் துவங்கியுள்ளது. |