மீனவர் சமுதாயத்தை சேர்ந்த நாயகன் மருத்துவ கல்லூரியில் படிக்கும் போது தேவிகா மற்றும் பிரியங்கா இருவருமே அவரை விரும்புகின்றனராம்.
இந்த முக்கோண காதல் கதையை இப்போதைய இளைஞர்களுக்கு பிடிக்கும் வகையில் வழங்க இருப்பதாக சொல்கிறார் பி.சி.பாலு. படத்தில் ராதாரவி, தலைவாசல் விஜய், ஆர்த்தி, நெல்லைசிவா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். |