Maalaisudar



 
 
 
 
 
 
 




.
வெய்யோன்
 
.
Saturday, 23 January, 2010 11:09 PM
.
வெய்யோன் என்று தனது படத்திற்கு வித்தியாசமான பெயரை வைத்திருக்கும் இயக்குநர் தர்மலிங்கா இந்த சொல்லுக்கு சூரியன் என்று பொருள் என்கிறார்.
.
வேலை தேடி அலையும் 4 இளைஞர்கள் முடிவில் வேலை கிடைத்தும் வேலைக்கு போக முடியாத நிலை ஏற்படுவதே காதல், காமெடி, சண்டை கலந்து சொல்லி இருக்கிறாராம்.

அருண்குமார் துளி தயாரிக்கும் இந்த படத்தில் சஞ்சய் நாயகனாக நடிக்க பிருந்தா, தர்ஷினி நாயகிகளாக நடிக்கின்றனர்.ஐதராபாத், எர்ணாகுளம் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். ரூபேஸ்ராம் இசையமைக்கிறார்.
| |

மற்றவை :