Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
மோகன்லாலோடு சரத்
 
.
Sunday, 17 January, 2010 12:00 PM
.
பழசிராஜா படத்தில் மம்முட்டியோடு இணைந்து நடித்து பிரகாசித்த சரத்குமார், அடுத்ததாக மலையாள படமொன்றில் மோகன்லாலோடு இணைந்து நடிக்க இருக்கிறாராம்.
.
மோகன்லால் நடிப்பில் உருவாகும் "கிரிஸ்டியன் பிரதர்ஸ்' எனும் படத்தில் கவுரவ தோட்டத்தில் மிகவும் முக்கியமான பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

ஜோஸி இயக்கும் இந்த படத்தில் சுரேஷ்கோபி, திலீப், மனோஜ் கே.ஜெயின், காவ்யா மாதவன், பத்மபிரியா என நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.முழு நீள அதிரடி ஆக்ஷன் படமாக இது அமைய உள்ளது.
| |

மற்றவை :