Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
தாதாக்களின் ஆதிக்கம்
 
.
Sunday, 17 January, 2010 11:52 AM
.
சமூகத்தில் தாதாயிசம் மற்றும் ரவுடியிசம் எத்தகைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது என்பதை "ஆதிக்கம்' படத்தின் மூலம் உணர்த்தப்போவதாக சொல்கிறார் அதன் இயக்குனர் அனீஷ்.
.
குறும்படங்களை இயக்குவதில் அனுபவம் மிக்க இவர், பாப்புலிஸ் மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் ஆதிக்கம் படம் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார்.  நாயகனாக விவின் நடிக்கிறார்.கில்லி முத்துராஜ் வில்லனாக வருகிறார். ஸ்ரீராம் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் படங்களில் புதிய வகையாக இதுவரை பார்க்காத நிழல் உலகின் நிஜமுகத்தை இந்த படம் காட்டும் என்கிறார் இயக்குனர்.
| |

மற்றவை :