Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
ஆம்வே மருத்துவ பொருட்கள்
 
.
Saturday, 16 January, 2010 01:12 PM
.
சென்னை, ஜன.16:நமக்குத் தேவையான ஊட்டச்சத்து மிகுந்த மருத்துவ உணவுகளை வழங்குவதில் ஆம்வே இந்தியா நிறுவனம் முன்னணியில் திகழ்கிறது.
.
 நம்முடைய உணவில் பல்வேறு ஊட்டச்சத்து மற்றும் வைட்டமின் குறைபாடுகள் உள்ளன. இந்த குறைபாடுகளை  போக்குவதற்கு "நியூட்ராசூட்டிக்கல்ஸ்' எனப்படும் மருத்துவ உணவுகளை எடுத்துக் கொள்ளும் பழக்கம் மேலை நாடுகளை
பின்பற்றி  தற்போது நம் நாட்டிலும் அதிகரித்து வருகிறது.

"நியூட்ராசூட்டிக்கல்ஸ்' எனப்படும் இவை உணவுகள் அல்லது அவற்றின் சாரமாகும். தடுப்பு மருந்துகளாகவோ அல்லது துணை உணவுகளாகவோ இவை பயன்படுத்தப்படுகின்றன. நம்முடைய உணவில் பல்வேறு சத்து குறைபாடு இருப்பதால் இரத்தசோகை மற்றும் பார்வை குறைபாடு போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

இவற்றை தடுக்க  துணை மருத்துவ உணவுகள் மற்றும் ஊட்டச்சத்து பொருட்களை ஆம்வே இந்தியா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.அந்த வகையில் ஆம்வே இந்தியாவின் நியூட்ரீலைட் புரதப் பவுடர், நியூட்ரீலைட் டெய்லி எனப்படும் பல்வகை  வைட்டமின் மற்றும் பல்வகை தாதுப்பொருள் மாத்திரை, பெண்களுக்கான நியூட்ரீலைட் இரும்பு போலிக்,  நியூட்ரீலைட் கால்மேக் மற்றும் குழந்தைகளுக்கான நியூட்ரீலைட் போன்றவை ஊட்டச்சத்து பொருட்களாகும்.
| |

மற்றவை :