ஏஜிஎஸ் எண்டர்டைனஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் லாரன்ஸ், நாசர், சாய்குமார், மௌலி, மனோரமா, பத்மபிரியா, லஷ்மிராய், சந்தியா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.இந்த படத்திற்காக 1850ம் கால பாணியில் அழகாக செட் அமைத்திருக்கிறாராம் கலை இயக்குனர் முத்துராஜ். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். |