அந்த காலத்தில் ஹிட்டான பாடல்கள் மிகுந்த ஆர்வத்தோடு ரீமிக்ஸ் செய்யப்பட்டு வரும் நிலையில், பூவிலங்கு படத்தில் இடம் பெற்ற சூப்பர்ஹிட் பாடலான ஆத்தாடி பாவாடை காத்தாட பாடல் மீண்டும் படமாக்கப்பட உள்ளது. ஆனால் இந்த பாடலை ரீமிக்ஸ் செய்யாமல் அப்படியே பயன்படுத்தியிருக்கின்றனராம். பாடல் இடம் பெற உள்ள படம் "பானா' கத்தாடி.
நடிகர் முரளியின் மகன் அதர்வா நாயகனாக நடிக்கும் படம் இது.