Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
இதுதாண்டா சட்டம்
 
.
Sunday, 27 December, 2009 12:06 PM
.

நாயகுடு என்னும் பெயரில் தெலுங்கில் வெளியான திரைப்படம் தமிழில் இதுதாண்டா சட்டம் என்னும் பெயரில் வெளியாகிறது. தலைப்பை பார்த்ததுமே இது டாக்டர் ராஜசேகர் நடித்த படம் என்று ஊகித்திருந்தால் அது சரிதான்.

.
கோட்டி ராமகிருஷ்ணா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நேர்மைக்காக போராடும் நாயகனாக ராஜசேகர் வருகிறார்.குடும்ப பாரத்தை சுமக்கும் அவர், விதியின் வசத்தால் குற்றவாளி என முத்திரை குத்தப்பட்டு பின்னர், அதையே ஆயுதமாக எடுத்து கொண்டு போராடுவதுதான் கதையாம். இதில் ராஜசேகருக்கு ஜோடியாக நமீதா நடித்துள்ளார். இந்த திரைப்படம் புத்தாண்டு அன்று திரைக்கு வருகிறது.  நாசர்,ரியாஸ்கான், கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
| |

மற்றவை :