Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
கற்றது களவு
 
.
Sunday, 27 December, 2009 11:45 AM
.

டாக்கிங் மூவிஸ் சார்பில் பட்டியல் சேகர் மற்றும் செகக் கபூர் தயாரிக்கும் கற்றது களவு படத்தின் இசைவெளியீட்டு விழா நாளை நடைபெறுகிறது.

.
அலிபாபா நாயகன் கிருஷ்ணா ஆக்ஷன் வேடத்தில் கலக்கி இருக்கும் படம் இது. விஜயலட்சுமி அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.  பாலாஜி தேவி பிரசாத் இயக்கியுள்ள  இந்த படம் ஆக்ஷன் விருந்தாக அமையும் என்று கருதப்படுகிறது.

பால்ஜே இசையில் பாடல்கள் உருவாகியுள்ளன.இந்த படத்திற்காக கிருஷ்ணா சண்டை காட்சிகளில் டூப் போடாமலேயே ரிஸ்க் எடுத்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| |

மற்றவை :