Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
சங்கரா
 
.
Sunday, 20 December, 2009 12:38 PM
.

ஸ்ரீபெரியநாயகி அம்மன் பிலிம்ஸ் சார்பில் ராஜ்கண்ணன் இயக்கும் படம் சங்கரா. இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் சிங்கமுத்துவின் மகன் வாசன் கார்த்திக் நாயகனாக நடிக்க, அர்ச்சனா அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.                                         

.
ஸ்டெபியும் இன்னொரு நாயகியாக நடிக்கிறார். கன்னட பட உலகில் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள தேவராஜ் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையதைத்திருக்கிறார். கஞ்சா கருப்பு, சிங்கமுத்து, நெல்லைசிவா என பலரும் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்காக அர்ச்சனா, வாசன் கார்த்திக்கை துரத்தி துரத்தி காதலிப்பது போன்ற  கிளுகிளுப்பான காட்சியை சமீபத்தில் படமாக்கியுள்ளனர்.                                                                      
| |

மற்றவை :