வாரிசு நடிகர்களின் வரிசையில், பானுசந்தரின் மகன் ஜெயந்தும் சேர்ந்திருக்கிறார்.பிளவர் ராஜ்குமார் தயாரிக்கும் மார்கழி 16 படத்தில் அவர் நாயகனாக அறிமுகமாகிறார். புதுமையான பெயர் கொண்ட இந்தப் படம் முழு நீள பொழுதுபோக்கு சித்திரமாக இருக்கும் என்கிறார் படத்தை இயக்கி வரும் அறிமுக இயக்குனர் ஸ்டீபன்.