6 நாயகர்கள், 6 நாயகிகள், 6 கிளைமாக்ஸ் என வித்தியாசமாக "கலாச்சாரம்' படத்தை உருவாக்கி இருக்கிறாராம் குட்டி ராதா. கே.சுபாஷ் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குனராக இருந்துள்ள இவர், சதீஷ், மகேஷ், யாத்ரா, தினகரன், சசி மற்றும் ரம்யா,பிரியா, ஜோதி, நிஷா என இளம் பட்டாளத்தை வைத்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார். |