
அடுத்த மாதம் திரைக்கு வர தயாராக உள்ள படங்களின் பட்டியலில் "அப்பாவி'யையும் சேர்த்துக் கொள்ளலாம்.புதுமுகங்களான கௌதம் மற்றும் சுஹானி நடித்துள்ள இந்தப் படத்தை ரகுராஜ் இயக்கி இருக்கிறார். வி.எல்.தண்டபாணி தயாரித்துள்ளார். காதலும், ஆக்ஷனும் கலந்த படமாக "அப்பாவி' இருக்கும் என்கிறார் இயக்குனர்.