அவருக்கு பின்னர் பேச வந்த நடிகர் சிம்பு, தமன்னாவின் தமிழ் பேச்சை பாராட்டி விட்டு த்ரிஷா, நயன்தாரா என எல்லா முன்னணி நாயகிகளும் மும்பை பக்கம் போய் விட்ட நிலையில், இவர் மட்டும்தான் இங்கே இருக்கிறார் என்று குறிப்பிட்டார்.
பின்னர் பேசிய ஜெயம்ரவியும் இதே கருத்தை வலியுறுத்தி விட்டு நீங்களும் மும்பை பக்கம் போயிடாதீங்க என்று தமன்னாவுக்கு கோரிக்கை வைத்தார். |