Maalaisudar



 
 
 
 
 
 
 




.
நல்வரவு
 
.
Sunday, 22 November, 2009 02:34 PM
.
 ஸ்ரீ கிரியேஷன்ஸ் தயாரிக்கும் நல்வரவு படத்தில் வேணுசந்தர் நாயகனாக நடிக்க, நீண்ட இடைவெளிக்கு பிறகு ரிச்சா பலோட் நாயகியாக நடித்துள்ளார்.மதுமிதா, சம்பத், தலைவாசல் விஜய், கலைராணி, அலெக்ஸ் உள்ளிட்டோரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
.
கலைராணி சவ ஊர்வலத்தின் முன் நடனமாடும் பெண்ணாக நடித்து அனைவரது பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறாராம்.
அறிமுக நாயகன் வேணுசந்தர் சண்டை காட்சியில் டூப் போடாமல் நடித்து ரத்தக்காயம் அடைந்த நிலையிலும் தொடர்ந்து நடித்து தந்திருக்கிறாராம்.

ஏ.பாலசூர்யா படத்தை இயக்கி இருக்கிறார். ஆத்திஷா இசையமைத் திருக்கிறார். கோல்கொண்டா, ஐதராபாத் உள்ளிட்ட இங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. விரைவில் திரைக்கு வரவுள்ளது இந்த படம்.
| |

மற்றவை :