6 மணி நேரத்தில் நிகழும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு கதை அமைத்திருக்கிறா ராம். ஒரே நேரத்தில் 10 நண்பர்கள் இறந்து போவதை தொடர்ந்து ஏற்படும் திகில் நிமிடங்களை படத்தில் விவரிக்க இருக்கிறாராம்.விபு, சச்சின், பிரியங்கா கோபி, தீபக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மணி வண்ணன், கஞ்சா கருப்பு, அலெக்ஸ் ஆகியோரும் நடிக்கின்றனர்.
மும்பை எம்பி அழகன் தயாரிக்கிறார். மிதுன் இசையமைக்கிறார். ஆங்கிலப்படத்திற்கு இணையான தொழில்நுட்பத்தோடு இந்த படம் உருவாக இருக்கிறதாம். |