நெற்களஞ்சியமான தஞ்சையில் வாழும் ஒரு இளைஞனின் வீரமும், காதலும் கலந்த போராட்ட வாழ்க்கையை திரைக்கதையாக அமைத்திருப்பதாக அவர் சொல்கிறார்.சத்யா நாயகனாக நடிக்க பாக்யாஞ்சலி என்னும் புதுமுகம் நாயகியாக நடிக்கிறார்.
எம்.எஸ்.குமரன் இசையமைக்கிறார். படப்பிடிப்பை ஒரே கட்டமாக நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர். வாசு விக்ரம், ஒ.ஏ.கே.சுந்தர் இவர்களோடு 100 புதியவர்கள் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனராம். |