"தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற கனவு விக்கிரமாதித்தன் கனவுபோல தொடர்கதையாக நீண்டுகொண்டே போகிறது' - முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன்