Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
அரண்மனைகளில் ஆடிய ஜீவா
 
.
Sunday, 08 November, 2009 11:43 AM
.
 "கச்சேரி ஆரம்பம்' படத்திற்காக ஆக்ரா கோட்டை, பதேபூர் சிக்ரி, ஜெய்ப்பூர் அரண்மனைகள் ஆகிய இடங்களில் பாடல் காட்சி ஒன்றை படமாக்கி இருக்கின்றனர்.
.
தா.முத்துக்குமார் எழுதிய இந்த பாடல் வரிகள் சிறப்பாக அமைந்ததால் இயக்குனர் திரைவண்ணன் இதனை வித்தியாசமாக படமாக்க திட்டமிட்டு பிரம்மாண்டமான அரண்மனைகளாக தேடிச் சென்றிருக்கிறார். மேலும் இந்தப் படத்திற்காக 1000 பிரேம்ஸ் எனும் புதிய தொழில் நுட்பத்தை  பயன்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

டி.இமான் இசையமைத்திருக்கிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கும் இந்தப் படத்தில் பூணம் பாஜ்வா ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.இந்தப் படத்தில் முதல் முறையாக ஜீவாவோடு இணையும் வடிவேலு வித்தியாசமான முறையில் காமெடியில் கலக்கி வருகிறாராம்.சர்வம் படத்தில் வில்லனாக நடித்த சக்ரவர்த்தி இதில் ஆர்ப்பாட்டமான வில்லனாக நடித்து வருகிறாராம்.
| |

மற்றவை :