இயக்குனர் மீரா கதிரவன் "அவள் பெயர் தமிழரசி' படத்திற்காக வெய்யில், மழை என்றெல்லாம் காத்திருந்து காத்திருந்து காட்சிகளை படமாக்கியிருக்கிறாராம்.
.
நாயகன், நாயகியை தேடிச் செல்வதுதான் கதையின் மையமாம். குறிப்பிட்ட ஒரு காட்சியில் நாயகியை தேடி குலசேகரப் பட்டினத்தில் நடைபெறும் தசரா விழாவுக்கு நாயகன் செல்கிறானாம். இந்த காட்சி இயல்பாக வர வேண்டும் என்பதற்காக தசராவுக்காக காத்திருந்து 5 லட்சம் பேர் மத்தியில் காட்சியை படமாக்கியிருக்கிறாராம் இயக்குனர்.