தெலுங்கில் சூப்பர்ஹிட்டான திரைப்படம் "ரெடி' தமிழில் ரீமேக் ஆகிறது. தனுஷ் நாயகனாக நடித்த ஜெனிலியா அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
.
ஏற்கனவே தனுஷ் நடித்து வெளியான "யாரடி நீ மோகினி' மற்றும் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் "குட்டி' படத்தை இயக்கி வரும் மித்ரன் கே.ஜவஹர் இந்த படத்தை இயக்க இருக்கிறார்.
இப்படி தனுஷை வைத்து ஹாட்ரிக் அடிக்க இருக்கிறார் இயக்குனர். மோகன் அப்பாராவ், ரமேஷ் தான்ட்ரா ஆகியோர் பாலாஜி ஸ்டுடியோஸ் சார்பில் இதனை தயாரிக்க உள்ளனர்.