Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
கோவாவில் நயன்தாரா
 
.
Sunday, 08 November, 2009 11:33 AM
.
காதல் சர்ச்சை ஒரு பக்கம் இருந்தாலும் நயன்தாரா அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.இதனிடையே வெங்கட்பிரபுவின் "கோவா' படத்தில் ஒரேயொரு பாடல் காட்சியில் நடித்துத் தர நயன்தாரா ஒப்புக் கொண்டிருக்கிறாராம்.
.
சிவாஜி படத்திலும் இப்படி ஒரு பாடல் காட்சியில் நயன்தாரா நடித்திருக்கிறார். பிரம்மாண்டமாக தயாராகும் இந்தப் படத்திற்கு அடுத்த மாதம் இசை வெளியீட்டு விழாவை நடத்தி பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கின்றனராம்.
| |

மற்றவை :