இந்த இருவரும் சிறுவயதில் இருந்து சினிமாவில் நடித்து வருபவர்கள். இவர்கள் இணைந்து வழங்கிய சூப்பர்10 நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக அமைந்த நிகழ்ச்சி. அதேபோல் மானாட மயிலாட நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றுள்ளனர்.
தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை இணைந்து வழங்கி, நடித்தும் வருகின்றனர்.
இவர்கள் இருவரின் குடும்பத்தாரும் கலந்து பேசி திருமணம் நிச்சயமான நிலையில், குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் நேற்று திருமணம் நடைபெற்றது. |