மற்றொரு புதுமுகம் ரிஷ்வந்த் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் மிதுனா, சாரா, அக்ஷயா, உஜ்ஜைனி, பிங்கி என 5 அழகான நாயகிகள் படத்தில் உள்ளனர்.
முழுக்க முழுக்க இளைஞர்களால் உருவாக்கப்பட்ட இந்த படம், இளைஞர்களை கவரும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. பெயருக்கேற்ப நகைச்சுவை கலந்த காதல் படமாக இது தயாராகி உள்ளது. அபாஸ் ரஃபி இசையமைத்திருக்கிறார். |