Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
சூர்யா சொன்ன ரகசியம்
 
.
Sunday, 11 October, 2009 11:16 AM
.
தயாரிப்பாளர்களின் இயக்குனர் என்றே கே.எஸ்.ரவிக்குமார் பாராட்டப்படுகிறார். அதற்கேற்ற வகையில் அவரும் தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.படத்திற்கு படம் வெற்றிப் படமாக கொடுக்கும் ரவிக்குமாரின் வெற்றி ரகசியத்தை உதவி இயக்குனர்கள் கவனித்துள்ளனரோ இல்லையோ நடிகர் சூர்யா கவனித்திருக்கிறார்.
.
கே.எஸ்.ரவிக்குமார் ஒரு படத்தின் வெற்றிக்கு தேவையான அம்சங்கள் என்று ஒரு பட்டியல் வைத்திருக்கிறார். அந்த பட்டியலில் உள்ள 15 அம்சங்களில் குறைந்தது 5 அம்சங்களாவது ஒரு காட்சியில் இருக்குமாறு ரவிக்குமார் பார்த்துக் கொள்கிறாராம்.

அப்படி இல்லாவிட்டால் அந்த காட்சியை தூக்கி விடுகிறாராம். ஆதவன் படத்தில் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் போது சூர்யா இந்த ரகசியத்தை தெரிந்து கொண்டிருக்கிறார்.
| |

மற்றவை :