Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
வருணன்
 
.
Sunday, 11 October, 2009 11:13 AM
.
ஜெய் ஆகாஷ் நாயகனாக நடிக்க உள்ள படம் "வருணன்'. ஈசன் சினி ஆர்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் நாயகியாக புதுமுகம் அறிமுகமாகிறார்.
.
சென்னை, கொடைக்கானல், பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். 2 பாடல் காட்சிகளை சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் படமாக்க உள்ளனர். என்.செல்வசக்தி இந்தப் படத்தை இயக்குகிறார்.
| |

மற்றவை :