தயாரிப்பாளராக மாறியிருக்கும் நடிகர் ஆர்யா, துவக்கியுள்ள ஷோ பீப்பிள் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் படித்துறை படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
.
பாலு மகேந்திராவின் உதவியாளர் சுகா இயக்கும் இந்தப் படத்தின் காட்சிகளைப் பார்த்துவிட்டு ஆர்யா மிகவும் உற்சாகமாகியிருக்கிறாராம்.
தனது தயாரிப்பில் வெளியாக உள்ள இந்தப் படம் தரமான படமாக இருக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு உண்டாகியிருக்கிறதாம்.