Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
முழு நீள நகைச்சுவைபடம்
 
.
Sunday, 20 September, 2009 12:24 PM
.
ஆர்.பி.சௌத்ரி சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் தனது மகன் ஜீவாவை வைத்து கச்சேரி ஆரம்பம் படத்தை எடுத்து வருவது தெரிந்ததே.
.
திரைவண்ணன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம் முழு நீள நகைச்சுவை சித்திரமாக தயாராகிக் கொண்டிருக்கிறதாம்.


ஆர்.பி.சௌத்ரி இதுவரை எத்தனையோ படங்கள் எடுத்திருந்தாலும் அவரது தயாரிப்பில் உருவாகும் முதல் முழு நீள நகைச்சுவை படம் இதுதானாம்.

காட்சிக்கு காட்சி வயிறு குலுங்க வைக்கும்படி இந்தப் படம் அமையும் என்றும் ஆர்.பி.சௌத்ரி தெரிவிக்கிறார்.
| |

மற்றவை :