Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
சுந்தர் சி நடிக்கும் "வாடா'
 
.
Sunday, 20 September, 2009 12:16 PM
.
ஸ்கிரீன் ப்ளே என்டர்டென்மெண்ட் என்ற நிறுவனம் தயாரிக்கும் படம் "வாடா'  சுந்தர் சி நாயகனாக நடிக்க, ஷெரீல்  அவருக்கு ஜோடியாக நடிக்கும் இந்த  படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்து முடிந்து மற்ற வேலைகள் நடைபெற்று வருகின்றன.
.
இமான் இசை அமைக்கும் இந்தப் படத்தில் ஒரு பாடல் காட்சியில் சுந்தர் சி எம்.ஜி.ஆர். போல் உடை அணிந்து வந்து ஆடிப்பாடி அசத்தி இருக்கிறாராம்.

ஏ.வெங்கடேஷ் இயக்கும் இந்தப் படம் காமெடி கலந்த ஜனரஞ்சகமான படமாக இருக்குமாம்.

நாடே தேடும் ஒருவன் அதைக் கண்டு அஞ்சாமல் ஊருக்குள்ளே இருந்தபடி அனைவரையும் "வாடா' என்று அழைப்பதுதான் படத்தின் கதையாம்.
| |

மற்றவை :