இதற்கு முன்னர்தான் நடித்த படங்களின் படப்பிடிப்பு குறைந்து இரண்டு கட்டங்களாகவாவது நடந்திருப்பதாக கூறும் அவர், அதற்கு மாறாக "மாசி' படப்பிடிப்பு ஒரே கட்டமாக முடிந்திருப்பதாக கூறுகிறார். படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்து ஒரு நாள் கூட இடைவெளி இல்லாமல் தொடர்ந்து 60 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்ததாகவும், இது தனக்கு முற்றிலும் புதிய அனுபவம் என்றும் அர்ஜுன் சொல்கிறார். மாசி படத்தை கோவைமணி தயாரித்துள்ளார். |