
60 நாட்கள்: 75 வெவ்வேறு இடங்கள். "கண்டேன் காதலை' படத்தை படமாக்கிய அனுபவம் பற்றி இயக்குனர் கண்ணன் இப்படித்தான் சுவாரசியமாக கூறுகிறார். ஊட்டி, கொடைக்கானல், பொள்ளாச்சி, பழனி, தஞ்சை, செங்கோட்டை, செங்கல்பட்டு இவற்றோடு சென்னை மற்றும் கேரளாவில் சில பகுதி என 75 வெவ்வேறு இடங்களில் படப்பிடிப்பை நடத்தியது உற்சாகமான பயண அனுபவத்தை தந்ததாக அவர் கூறுகிறார்.