Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
குணச்சித்திர வேடத்தில் சோனா
 
.
Sunday, 02 August, 2009 10:36 AM
.
கவர்ச்சி நடிகையாக அறியப்படும் சோனா வீரசோழன் படத்தில் குணச்சித்திர நடிகையாகவும் நடிக்கிறார். ஸ்ரீமுத்துமாரியம்மன் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் அறிமுக நாயகன் அஜய்குமார், ஸ்வேதா நடிக்க சோனா குணச்சித்திர வேடத்தில் நடிக்கிறார்.
.
இந்தப் படத்தின் முதல்கட்ட படப் பிடிப்பு சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் சோனா நடனமாடிய பாடல் காட்சி ஒன்று கவர்ச்சிகரமாக படமாக்கப் பட்டது. இந்த படத்தை அன்பு சரவணன் இயக்குகிறார். விஜய் சர்மா இசையமைத்துள்ளார்.
| |

மற்றவை :